Menu Close

About Us

We are having 33 year of experience in education. We have a well experienced faculty for each subject. And also chapter wise test will be conducted for the students for each subject. We are providing excellent Study Materials prepared by faculties Premier Institutions. It is the most comfortable place for the students and we are monitoring through the "CCTV".

Our Features:

  • Regular class test
  • Special classes for week students
  • Individual attention
  • Extensive preparations for final examination
  • High qualified and experienced teachers

நாங்கள் கல்வியில் பணியில் 33 வருட அனுபவம் பெற்றுள்ளோம். எங்களிடம் ஒவ்வொரு பாடத்திற்கும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் பகுதி வாரியாக தேர்வு நடத்தப்படும். பாட புத்தகங்களின் குறிப்புகள் பிரீமியர் நிறுவன ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட சிறந்த முறையில் நாங்கள் வழங்குகிறோம். மாணவர்களின் பாதுகாப்பு கருதி "சிசிடிவி' மூலம் கண்காணித்து வருகிறோம்.

சிறப்பம்சங்கள்

  • தினந்தோறும் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும்
  • கல்வி கற்க இயலாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்படும்
  • மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்
  • இறுதி தேர்வுகளை சந்திக்க சிறப்பு பயிற்சி நடத்தப்படும்
  • உயர் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி நடத்தப்படும்